Template

TA/Tamil Main Page - What is Vanipedia: Difference between revisions

No edit summary
No edit summary
Line 1: Line 1:
<big>Vanipedia is a dynamic encyclopedia of Srila Prabhupada's words (vani). Through collaboration, we explore and comprehensively compile Srila Prabhupada's teachings from various angles of vision and present them in accessible and easily understandable ways. We are building an unparalleled repository of Srila Prabhupada's digital teachings to offer him a continual, worldwide platform to preach and teach the science of Krishna consciousness to the world, for the benefit of all.
<big>வாணிபீடியா என்பது ஸ்ரீல பிரபுபாதரின் சொற்களுக்கான/பேச்சுக்கான(வாணி) உயிரோட்டமுள்ள கலைக்களஞ்சியம். ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து அவற்றை முழுமையாகத் தொகுத்து, அனைவருக்கும் கிடைக்கும் வண்ணமும், எளிதாகப் புரியும் வண்ணமும் வழங்கும் ஒரு கூட்டுமுயற்சியே இஃது. அனைவரும் பயன்பெறும் வகையில் கிருஷ்ண பக்தி எனும் விஞ்ஞானம் தொடர்ந்து உலக அரங்கில் உபதேசிக்கப்படவும் பயிற்றுவிக்கப்படவும் வேண்டி,  மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்ட  ஸ்ரீல பிரபுபாதரின் உபதேசங்களுக்காக, ஓர் ஒப்பில்லாக் களஞ்சியத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
 
இந்த வாணிபீடியா செயல்திட்டமானது உலகளாவிய பன்மொழிக் கூட்டு செயல்பாடாகும். ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் பலரும் பல்வேறு விதங்களில், பங்களிக்க முன்வருகின்றபடியால் இந்த முயற்சி வெற்றி அடைந்து வருகிறது. ஒவ்வொரு மொழியும் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கின்றது. ஸ்ரீல பிரபுபாதரின் பதிவுசெய்யப்பட்ட உபன்யாசங்களும் உரையாடல்களும் மற்றும் அவருடைய கடிதங்களும் குறைந்தது 16 மொழிகளில் முழுவதுமாகவும், 32 மொழிகளில் குறைந்தபட்சம் 25%மாயினும் முற்றுப் பெற்றிருக்க வேண்டும் என்பது எங்களது ஆவல். நவம்பர் 2027 இல் வரும் அவருடைய ஐம்பதாவது நினைவு நாளை ஒட்டி இதனை நாம் அவருக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றோம். அந்த மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்குமா?

The Vanipedia project is a global multilingual collaborative endeavor that is succeeding due to the many devotees of Srila Prabhupada who are coming forward to participate in various ways. Each Language is at different stages of development. We want to have all of Srila Prabhupada's recorded lectures & conversations and his letters translated in at at least 16 languages and 32 languages with at least 25% completed as an offering for the 50th anniversary of his departure in November 2027.  Will Tamil be one of these languages?

"Personalize here your message with an aspiration of what your language wants to do and why you want to do it.  (1 or 2, or 3 sentences)"</big>
"Personalize here your message with an aspiration of what your language wants to do and why you want to do it.  (1 or 2, or 3 sentences)"</big>

[[Category:Participating Languages - Templates]]
[[Category:Participating Languages - Templates]]

Revision as of 11:00, 2 December 2019

வாணிபீடியா என்பது ஸ்ரீல பிரபுபாதரின் சொற்களுக்கான/பேச்சுக்கான(வாணி) உயிரோட்டமுள்ள கலைக்களஞ்சியம். ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து அவற்றை முழுமையாகத் தொகுத்து, அனைவருக்கும் கிடைக்கும் வண்ணமும், எளிதாகப் புரியும் வண்ணமும் வழங்கும் ஒரு கூட்டுமுயற்சியே இஃது. அனைவரும் பயன்பெறும் வகையில் கிருஷ்ண பக்தி எனும் விஞ்ஞானம் தொடர்ந்து உலக அரங்கில் உபதேசிக்கப்படவும் பயிற்றுவிக்கப்படவும் வேண்டி, மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீல பிரபுபாதரின் உபதேசங்களுக்காக, ஓர் ஒப்பில்லாக் களஞ்சியத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வாணிபீடியா செயல்திட்டமானது உலகளாவிய பன்மொழிக் கூட்டு செயல்பாடாகும். ஸ்ரீல பிரபுபாதரின் சீடர்கள் பலரும் பல்வேறு விதங்களில், பங்களிக்க முன்வருகின்றபடியால் இந்த முயற்சி வெற்றி அடைந்து வருகிறது. ஒவ்வொரு மொழியும் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கின்றது. ஸ்ரீல பிரபுபாதரின் பதிவுசெய்யப்பட்ட உபன்யாசங்களும் உரையாடல்களும் மற்றும் அவருடைய கடிதங்களும் குறைந்தது 16 மொழிகளில் முழுவதுமாகவும், 32 மொழிகளில் குறைந்தபட்சம் 25%மாயினும் முற்றுப் பெற்றிருக்க வேண்டும் என்பது எங்களது ஆவல். நவம்பர் 2027 இல் வரும் அவருடைய ஐம்பதாவது நினைவு நாளை ஒட்டி இதனை நாம் அவருக்கு சமர்ப்பிக்க விரும்புகின்றோம். அந்த மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்குமா?

"Personalize here your message with an aspiration of what your language wants to do and why you want to do it. (1 or 2, or 3 sentences)"