TA/660413 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
:ஹராவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குணா
"ஒருவர் பகவானின் தூய்மையான பக்தி தொண்டில் இருந்தால், பிறகு, அவர் எப்படி இருந்தாலும், பகவானின் சிறந்த குணங்கள் அனைத்தும் அவரிடமும் உருவாகும், அனைத்து சிறந்த குணங்களும்." ஹராவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குணா: "மேலும் பகவானின் பக்தன் அல்லாதவன், கல்வி ரீதியாக சிறந்திருப்பினும், அவனுடைய கல்விக்கு மதிப்பில்லை." ஏன்? இப்போது, மனோரதேன: "ஏனென்றால் அவன் மன ஊகம் செய்யும் தளத்தில் இருக்கிறான், மேலும் மன ஊகம் செய்வதால், அவன் நிச்சயமாக ஜட இயற்கையால் தாக்கப்படுவான்." அவன் நிச்சயமாக பாதிக்கப்படுவான். ஆகையால் நாம் ஜட இயற்கையின் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால், நாம் மன ஊகம் செய்யும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். |
660413 - சொற்பொழிவு BG 02.55-58 - நியூயார்க் |