TA/660525b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"யக்ஞத்தைப் பற்றி சொல்லப் போனால், இந்த சங்கீர்த்தன யக்ஞத்தை செய்ய முடியும். அது அவ்வளவு கடினமில்லை. ஒவ்வொருவரும் வீட்டிலோ அல்லது இந்த இடத்திலோ... அது என்ன? ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/ ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே/ இதுவே மிக மலிவான யக்ஞம். யார் வேண்டுமானாலும் ஏற்கலாம்."
660525 - சொற்பொழிவு BG 03.16-17 - நியூயார்க்