TA/661201 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கடவுளுக்கு யாரும் இணையாக முடியாது. எனவே நாம் கடவுளாக முயற்சிப்பதையும் கடவுளை எமது சிறிய அறிவு மூலமும் பக்குவமற்ற புலன்கள் மூலமும் அறிவதை விடுத்து பணிவான நிலையை ஏற்பது சிறந்தது. இந்த பழக்கத்தை விட்டு விடுங்கள். ஜ்ஞானே ப்ரயாஸம் உத₃பாஸ்ய (SB 10.14.3). "என்னால் கடவுளை அறிய முடியும்" என்ற இந்த முட்டாள்தனமான பழக்கத்தை விட்டு விடுங்கள். பணிவான நிலையை ஏற்று அதிகாரிகளிடமிருந்து செவிமடுங்கள். ஸன்-முக₂ரிதாம். யார் அதிகாரி? அதிகாரி கடவுள் கிருஷ்ணர், அல்லது அவரது பிரதிநிதி." |
661201 - சொற்பொழிவு BG 09.15 - நியூயார்க் |