TA/680508 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஒருவன் புத்திசாலியாக இல்லாவிட்டால் அவன் கடவுள் உணர்வு அல்லது கிருஷ்ண உணர்வுடன் இருக்க முடியாது. எனவே, ப்ராஜ்ஞா எனும் வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ளது. ப்ர என்றால் ப்ரக்ருஷ்ட-ரூபேன, குறிப்பாக என்று அர்த்தம். ஜ்ஞா என்றால் புத்திசாலி மனிதன் என்று அர்த்தம். பாகவத தர்மம் என்றால் என்ன? அதை நான் விளக்கியுள்ளேன். பாகவத தர்மம் என்றால் கடவுளுடனான நமது இழக்கப்பட்ட உறவை மீண்டும் நிலைநாட்டுவது. இதுவே பாகவத தர்மம்." |
680508 - சொற்பொழிவு SB 07.06.01 - பாஸ்டன் |