TA/680521 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"வேத பண்பாட்டின்படி பெண்களுக்கு திருமணம் மிக மிக கட்டாயமானது. பெண்களின் சுதந்திரம் வேத ஸ்மிருதியால் என்றுமே அனுமதிக்கப்படுவதில்லை. ஸ்மிருதி என்றால் கட்டுப்பாடு, வேத கட்டுப்பாடு. ஒரு பெண் திருமணம் ஆகும்வரை தந்தையின் பாதுகாப்பின் கீழ் இருக்க வேண்டும், இளம் வயதில் கணவரின் பாதுகாப்பின் கீழ் இருக்க வேண்டும், முதுமையில் வயது வந்த பிள்ளைகளின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்." |
680521 - சொற்பொழிவு Initiation - பாஸ்டன் |