TA/680619 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கிருஷ்ண உணர்வில் நமது சக பக்தரை "பிரபு" என்று அழைக்கிறோம். பிரபு என்றால் எஜமானர். இதன் உண்மையான கருத்து என்னவெனில், "நீங்கள் எனது எஜமானர், நான் உங்கள் சேவகன்." இது அப்படியே நேர் எதிரானது. இங்கு, பௌதிக உலகத்தில் எல்லோரும் தன்னை எஜமானராக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றனர்: "நான் உனது எஜமானன், நீ எனது சேவகன்." பௌதிக வாழ்வின் மனநிலை அதுதான். ஆன்மீக வாழ்வு என்றால், "நானே சேவகன் நீங்கள் தான் எஜமானர்." சற்றே கவனியுங்கள். அப்படியே எதிர்மறையானது." |
680619 - சொற்பொழிவு BG 04.09 - மாண்ட்ரீல் |