TA/680704 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"அந்த கோவிந்தனே ஆதி புருஷரான முழுமுதற் கடவுள், சியாமசுந்தரர், தனது கரங்களில் ஒரு புல்லாங்குழலுடன் இருக்கிறார், அவர் லீலைகள் நிரம்பியவர், எப்பொழுதும் புன்னகை பூத்திருப்பவர், அவர் தனது புன்னகையினால் அருள்பாலிக்கின்றார். நீங்களும் அவரது புன்னகையை கண்டு, என்றென்றும் புன்னகை பூத்திருப்பீர்கள். அது மிகவும் அருமையானது." |
680704 - சொற்பொழிவு SB 07.09.09 - மாண்ட்ரீல் |