"ஓருவர் சிறந்த கல்விமானாக அல்லது செல்வந்தனாக, மிகவும் அழகாக, அல்லது புகழ் பெற்றவனாக இருக்க வேண்டியதில்லை. இல்லை. யாராகிலும். எவரும். பகவான் வெறுமனே இந்த நாக்கை கொடுத்திருக்கிறார், நாம் அதை அழகாக துடிக்கவைக்கலாம். ஹரே கிருஷ்ணா, உச்சாடனம் செய்யுங்கள், சும்மா அதன் முடிவை பாருங்கள். நான் நினைக்கிறேன் எங்கள் மாணவர்களில் ஒருவர், ஸ்ரீமான் ஹயகிரிவா பிரம்மச்சாரி, அவர் உங்களுக்கு ஒரு அழகான அனுபவத்தைப் பற்றி கூறுவார், இந்த வகுப்புக்கு அவர் முதலில் வந்து தன் வழியில் உச்சாடனம் செய்யதபோது, அவர் எவ்வாறு உணர்ந்தார். பல சந்தர்பங்கள் உள்ளன. ஆம். ஆகையால் உங்கள் அனைவரிடமும், உலக மக்கள் அனைவரிடமும் எங்கள் வேண்டுகோள் யாதெனில், நாம் பல பிரச்சனைகளால் அவமானப்படுகிறோம். ஆகவே இதுதான் ஒரே தீர்வு என்று கூறுகிறோம். இதற்கு பணமிலை; வரி இல்லை, நான் சொல்ல நினைப்பது யாதெனில், முன்னைய தகுதி தேவையில்லை. வெறுமனே ஹரே கிருஷ்ணா, உச்சாடனம் செய்யுங்கள். இதுதான் எங்கள் பரப்புகை."
|