TA/680710b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நம்பிக்கையின் தளத்திற்கு, கிருஷ்ண உணர்விற்கு வருவதற்கு, பயிற்சி இருக்கிறது. அந்தப் பயிற்சி வித்தி-மார்கம், கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றல் எனப்படுகிறது. இந்த முழு வர்ணாசிரம கட்டமைப்பு, வேத கட்டமைப்பு, வெவ்வேறு சாதிகள்- பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பிரம்மச்சாரி, கிருகஸ்தர், வானப்பிரஸ்தர், சந்நியாசி - அவை ஒருவனை பயமற்ற-நம்பிக்கைமிகு நிலைக்கு உயர்த்துவதற்காக மிக விஞ்ஞானபூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பூரணமாக ஒரு பிராமணராக ஆவதற்கு முந்தைய நிலை விப்ரர் எனப்படுகிறது." |
680710 - சொற்பொழிவு SB 07.09.10 - மாண்ட்ரீல் |