TA/680712 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பகவானின் சார்பாக இந்த கட்டுண்ட ஆத்மாக்களை மீண்டும் பகவானிடம், அவர் இருப்பிடத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்யும் எவரும், பகவானின் மிகவும் நெருங்கிய, அன்பான பக்தராக கருதப்படுவார். இது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது, ந ச தஸ்மாத் மனுஷ்யேஷு கஷ்சித் மே ப்ரிய-க்ருʼத்தம꞉ ப.கீ. 18.69). நீங்கள் கிருஷ்ணருக்கு அல்லது பகவானுக்கு, அன்புக்குரியவராக ஆக வேண்டுமென்றால், இந்த மதப்பிரசாரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அது என்ன? கிருஷ்ண உணர்வை பரப்புங்கள். கிருஷ்ணர் மிகவும் மன நிறைவு கொள்வார்." |
680712 - சொற்பொழிவு SB 07.09.10 - மாண்ட்ரீல் |