TA/680727 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஆக முழு முதற் கடவுள் முக்கியமாக பிரிக்கப்படவில்லை, ஆனால் அவர் ஆறு முதன்மையான அம்சங்கள் மூலம் அறியப்படுகிறார். முதன்மையான, முதல் அம்சம், குரு, ஏனென்றால் குருதான் முழு முதற் கடவுளை புரிந்துக் கொள்ள தீட்ஷை அளிக்கிறார். அந்த அம்சம் ஸ்ரீ நித்தியானந்தபிரபு மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. அவர் தான் அசல் குரு அம்சம், மேலும் அவர் தோன்றினாற்..., முதல் தோற்றம், கிருஷ்ணரின் விரிவாக்கம்." |
680727 - சொற்பொழிவு Excerpt - மாண்ட்ரீல் |