TA/680803 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"வாழ்க்கையின் உண்மையான நோக்கம் எவ்வாறு திருப்தி அடைவது என்பது தான், முழுமையான திருப்தி. அந்த முழுமையான திருப்தி, பக்தி தொண்டு மேற்கொள்வதன் மூலம் மட்டுமே அடைய முடியும். வேறு எந்த முறையும் இல்லை. நீங்கள் அனைத்து பராமரிப்பும், கவலைகளிலிருந்தும் விடுபட்டு, மகிழ்ச்சி கொள்ள வேண்டுமென்றால், பகவானின் பக்தி தொண்டில் ஈடுபட வேண்டும். அதுதான் உங்களை பௌதிக கவலைகள், மேலும் அனைத்து பௌதிக துன்பங்களிலிருந்தும் விடுபட செய்யும்." |
680803 - சொற்பொழிவு SB 01.02.06 - மாண்ட்ரீல் |