TA/680803b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
" நாங்கள் எந்த வேறுபாடும் காட்டுவதில்லை, அதாவது ஆண்கள் தான் பெண்களைவிட சிறந்த கிருஷ்ண பக்தர்களாக இருப்பார்கள் என்று. இல்லை. ஒரு பெண் சிறந்த கிருஷ்ண பக்தராக இருக்கலாம், ஏனென்றால் அவர்கள் மிகவும் எளிமையானவர்கள். அவர்கள் எந்த மத அமைப்பையும் ஏற்றுக் கொள்வார்கள். பொதுவாக பெண்கள், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள், ஏனென்றால் அவர்கள் மிகவும் எளிமையானவர்கள். அவர்களுக்கு குருக்கு புத்தி இல்லை. சில நேரங்களில் அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆகையால் ஆன்மீக தளத்தில் வேறுபாடு இல்லை." |
680803 - சொற்பொழிவு SB 01.02.06 - மாண்ட்ரீல் |