TA/680815 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆக எல்லோரும் துன்பப்படுகிறார்கள். வாழ்வுக்கு போராடுவது என்பது துன்பப்படும் ஒரு நிலை. மேலும் இந்த புனிதமானவர்கள், கிருஷ்ண பக்தர்கள் - கிருஷ்ண பக்தர்கள் மட்டுமல்ல, எந்த கடவுளின் பக்தர்களானாலும் - அவர்களும்... அவர்களுடைய வேலை மக்கள் எவ்வாறு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கவணிப்பதே. லோகானாம்ʼ ஹித-காரிணௌ. ஆகையினால், த்ரிபுவனே மான்யௌ: பக்தர்கள் இந்த கிரகத்தில் மட்டுமல்லாது மற்ற கிரகத்திலும் வழிபாடு செய்யப்படுகிறார்கள் - அவர்கள் செல்லும் இடமெல்லாம்."
680815 - சொற்பொழிவு Initiation - மாண்ட்ரீல்