TA/680818b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"முழுமுதற் கடவுளுக்கு பிரார்த்தனை செலுத்துவதிற்கு, உங்களுக்கு உயர்ந்த தகுதிகள் தேவையில்லை. அது ஒரு பொருட்டல்ல. எந்த வாழ்க்கை தரத்திலும் நீங்கள் பிரார்த்தனை செலுத்தலாம். நிங்கள் சிறந்த கல்வி கற்றவனாக, சிறந்த அறிவாளியாக, மேலும் பிரார்த்தனையை மிகவும் அழகான, தேர்ந்தெடுத்த வார்த்தைகளால், கவிதை, சொல்லாட்சி, உரைநடை, அனைத்தும் இருக்கும், உருவகமாக இருக்க வேண்டியதில்லை. ஒன்றும் தேவையில்லை. வெறுமனே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்." |
680818 - சொற்பொழிவு SB 07.09.12 - மாண்ட்ரீல் |