TA/680826b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஒரு பிராமணர் தொழில் புரிய வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதில்லை. அது தான ப்ரதிக்ரஹ எனப்படும். ப்ரதிக்ரஹ என்றால் மற்றவர்களிடமிருந்து தானங்களை ஏற்றுக்கொள்வது. எனக்கு நீங்கள்-பணம், உடை, உணவு என பலவற்றை தானமளித்ததை போன்று- எனவே ஒரு சந்நியாசி, ஒரு பிராமணர் ஏற்றுக்கொள்ளலாம். ஏனையவர்களால் முடியாது. ஒரு கிரகஸ்தரால் முடியாது. கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஒரு பிரம்மச்சாரியால் முடியும், ஆனால் அவர் தனது ஆன்மீக குருவின் சார்பாக ஏற்றுக்கொள்ள முடியும், தனக்கென்று ஏற்றுக் கொள்ள முடியாது. இவையே விதிகள்." |
680826 - உரையாடல் - மாண்ட்ரீல் |