TA/680904 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இப்பொழுது யோகாவின் முன்னேற்றத்தை, ஒருவர் பாராட்ட வேண்டும். ஒருவர் தன்னைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு சிறந்த யோகியா இல்லையா என்பதற்கு, மற்றவர்களுடைய பரிந்துரை அவசியமில்லை. என்னுடைய முன்னேற்றம் மற்றவர்களுடைய பாராட்டுதலைச் சார்ந்ததல்ல. ஆனால் நானே என்னை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. தகுதி இல்லாமல், நான் என்னை பரபிரம்மனாக நினைத்துக் கொள்ளக் கூடாது. அது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் செயலாகும்."
680904 - சொற்பொழிவு Excerpt - நியூயார்க்