"எனவே யாரேனும், ஒரு..., எனினும்... ஒரு நாய், அருவருப்பான நிலையில் இருப்பினும், அது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது நினைக்கிறது, "நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்." ஒரு பன்றி, எந்த மிருகமும்... நாம் மனிதர்கள்; நமக்கு வாழ்க்கையின் சிறந்த வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. மிருகங்களுக்கு இயற்கையின் அத்தகைய வசதிகள் அளிக்கப்படவில்லை, இருப்பினும், அவை சந்தோஷமாக இருக்கின்றன. நாம் நிச்சயமாக என்று கூறினால், நேரடியாக, யாராவது அனுதாபம் காட்டுவார்கள், ஆனால் இதுதான் இயற்கையின் நீதி. ஆகையால் எத்தகைய அருவருப்பான நிலையில் இருந்தாலும், அது சந்தோஷமாக இருப்பதாக தான் ஒருவர் உணர்வார்."
|