TA/680914 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பகவத் கீதையில் பார்க்கலாம் இந்த கீர்த்தனம் தொடர்ந்து செய்யப்பட்ட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சததம். சததம் என்றால் எப்பொழுதும். பக்குவமற்ற நிலையிலும் சரி பக்குவமான நிலையிலும் சரி, செயல்முறை ஒன்றே. மாயாவாதிகள் இதுபோன்றல்ல. அதாவது முதலில் ஜபம் செய்யுங்கள், ஜபம் செய்வதால், நீங்கள் கடவுளாகும் போது, பின்னர் ஜபம் செய்வதில்லை- நிறுத்துங்கள். இது மாயாவாத தத்துவம். இது உண்மையான நிலை அன்று. ஜபம் உன்னத பக்குவ நிலையிலும் கூட தொடரும்." |
680914 - சொற்பொழிவு Excerpt - சான் பிரான்சிஸ்கோ |