TA/680924c உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எல்லாவற்றுக்கும் மேலாக கிருஷ்ண உணர்விற்கு வரும் எவரும் ஆணோ பெண்ணோ, பையனோ பெண் பிள்ளையோ அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். நீங்களே பாருங்கள். "பிரபு" என்று அழைப்பதன் கருத்து "தாங்கள் எனது எஜமானர்" என்பதாகும். பிரபு என்றால் எஜமானர். பிரபுபாதர் என்றால் அவரது பாத கமலங்களில் எஜமானர்கள் பலர் தலை வணங்குகிறார்கள் என்பதாகும். அதுவே பிரபுபாதர். எனவே ஒவ்வொருவரும் மற்றவரை "தனது எஜமானர்" என்று பாவிக்க வேண்டும். அதுவே வைஷ்ணவ முறை." |
680924 - உரையாடல் - சியாட்டில் |