TA/681011b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"இந்த உணர்வு சூத்திரம் புரிந்து கொள்வதற்கு மிக எளிமையானது. இந்த உடலைப் போன்று, ஆத்மா உடலினுள் இருக்கும் வரை, உணர்வு இருக்கும். சூரியன் தெரியும்வரை, வெப்பமும் சூரிய ஒளியும் இருப்பது போன்று. அதேபோல் இந்த உடலினுள் ஆத்மா இருக்கும் வரை, இந்த உணர்வு இருக்கும். மேலும் இந்த உடலிலிருந்து ஆத்மா சென்றவுடன், உணர்வேதும் இருக்காது." |
681011 - சொற்பொழிவு - சியாட்டில் |