TA/681020b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஹரா, ஹரா என்பது வார்த்தையின் வடிவம்... ஹரே என்பது அழைக்கும்போது ஹரா எனும் வார்த்தையின் வடிவம், மேலும் கிருஷ்ண, அவர் அழைக்கப்படும் போது, வடிவம் மாறுவதில்லை. இது இலக்கண விதி. எனவே ஹரே கிருஷ்ண என்றால், 'ஓ, கிருஷ்ணரின் சக்தியே, அல்லது பகவானின் சக்தியே', பின்னர் கிருஷ்ணர், 'பகவான்'. எனவே ஹரே கிருஷ்ண. ஹரே கிருஷ்ண என்றால் பகவானிடம் மட்டுமின்றி அவரது சக்தியிடமும் பிரார்த்திக்கிறேன்."
681020 - உரையாடல் - சியாட்டில்