TA/681021 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சியாட்டில் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு பறவை வானத்தில் பறக்கும் போது, அது அனைத்தையும் பின்னால் விட்டு, மேலும் தன் சொந்த வலிமை கொண்டு வானில் பறக்க வேண்டும். வேறு எந்த உதவியும் இல்லை. ஏன் பறவை? இந்த விமானத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஜெட் விமானம். நாம் இந்த நிலத்தை விட்டு வானத்தில் இருக்கும் போது, நிலத்தில் இருந்த வலிமையை நாம் வானில் சார்ந்திருக்க முடியாது. விமான போதுமான அளவு வலுவாக இருந்தால், பிறகு நாம் பறக்கலாம்; இல்லையெனில் அங்கு ஆபத்துதான். அதேபோல் உலோகாயதம் சார்ந்த ஒருவர், இந்த செழுமை, கௌரவம், மேலும் ஜட வலிமை அவர்களை காப்பாற்றும் என்று நினக்கிறார்கள். இல்லை. அது மனக்குழப்பம்."
681021 - சொற்பொழிவு SB 07.09.08 - சியாட்டில்