"இந்த எளிய உண்மையை ஒருவர் புரிந்துக் கொள்ளாதவரை, அதாவது ஆன்மா உடலில் இருந்து வேறுபட்டது, ஆன்மா நித்தியமானது, உடல் தற்காலிகமானது, மாறிக் கொண்டிருக்கும்... ஏனென்றால் இதை புரிந்துக் கொள்ளாவிட்டால், அங்கே ஆன்மீக கல்வி இருக்காது. ஒரு பொய்யான கல்வி. ஒருவர் இந்த உடலைக் கொண்டு அடையாளம் காண்பிக்கப்பட்டால், அங்கு ஆன்மீக் அறிவு புரிந்துக் கொள்ளப்படவில்லை. எனவே யோகிகள், முயற்சி செய்து, இந்த குறியை அடைய தியானம் செய்கிறார்கள், "நான் இந்த உடலா இல்லையா." தியானம் என்றால் அதுதான். முதலில் தியானம், மனத்தை ஒரு நிலைப்படுத்துதல், அதாவது என் மனத்தை ஒரு நிலைப்படுத்த உதவும் வேறுபட்ட உட்காரும் தோரணை. மேலும் நான் என் மனத்தை ஒரு நிலைப்படுத்தினால், தியானம், அதாவது " நான் இந்த உடலா?"
|