TA/681201 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பகவத் கீதை அறிவுறுத்துகிறது அதாவது "நீங்கள் சரணடையுங்கள்." ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஷரணம்ʼ வ்ரஜ (ப.கீ. 18.66). எனவே சரணடையாமல், எவ்வித ஆன்மீக முன்னேற்றமும் அடையும் கேள்விக்கே இடமில்லை. எவ்வாறு என்றால் ஒரு மனிதர் அரசாங்கத்திற்கு எதிராக கலகம் செய்தால் - அதற்கான முதல் நிலை சரணடைவது; இல்லையென்றல் அரசாங்கத்திடமிருந்து கருணைக்கு வாய்பேயில்லை. அதேபோல் எவரும், ஜீவாத்மாக்கள், நம்மில் ஒருவர் பகவனின் மேலாதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ஆன்மீக வழ்க்கையின் துவக்கம் சரணாகதியாகும்." |
Lecture Initiation and Ten Offenses - - லாஸ் ஏஞ்சல்ஸ் |