"யோக செயல்முறை மனதை தூய்மைபடுத்தும். யோகாவின் முழு செயல்முறையும் இந்த்ரிய-ஸம்ʼயம, புலன்களை கட்டுப்படுத்தி மேலும் அழிக்கும், அதுதான் உண்மையான யோக அமைப்பு. எனவே யோகாவின் முற்றுப்பெற்ற நிலை - பக்தி யோக. பக்தி யோக. எனென்றால் பக்தி யோக நிறைவேற்றுவதால் நீங்கள் மனதை முற்றுப்பெற தூய்மைப்படுத்தலாம், மேலும் இந்த பக்தி யோக செயல்முறை... எவ்வாறு என்றால் சைதன்ய மஹாபிரபு பரிந்துரைத்தது போல், சேதோ-தர்பண-மார்ஜனம் (சி.சி. அந்தய 20.12). இந்த பக்தி யோக செயல்முறையின் முதல் நன்மை யாதெனில், ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்தல், இது மனதை தூய்மைப்படுத்துகிறது."
|