TA/681206b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆகவே நீங்கள் பகவத் கீதையை கவனமாக படியுங்கள். அதில் அனைத்தும் உள்ளது. ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வரியும், நான் சொல்வது என்னவென்றால், அறிவுறுத்துகிறது. அது வெறுமனே... அதுதான் ஆன்மீக அறிவின் அடிப்படை கொள்கை. நாம் இப்போழுது அதை வழங்கிவிட்டோம். நீங்கள் ஒவ்வொறுவரும் மிகவும் கவனமாக படிக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொறுவரும் ஒரு புத்தகம் பெற்று மேலும் கவனமாக படிக்க வேண்டும்."
681206 - சொற்பொழிவு BG 02.26 - லாஸ் ஏஞ்சல்ஸ்