TA/681216 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எப்போதும் கிருஷ்ண உணர்வில் இருக்கும் ஒரு பக்தன், அவனுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. அவனுக்கு அனைத்தும் தெரியும். எவ்வாறு என்றால் முழு படைப்பை பற்றியும் நம்மால் தகவல் அளிக்க இயலும் - இந்த பௌதிக உலகத்தை பற்றி மட்டும் அல்லாது; ஆன்மீக உலகைப் பற்றியும் தான். தெளிவான கருத்து: எங்கே எங்கு இருக்கிறது, என்ன அது என்ன. அனைத்தும். அதுதான் கிருஷ்ண உணர்வு. நீங்கள் அதிகமாக முன்னேற்றம் அடையும் போது, பிறகு நீங்கள் முழுமையாக, நான் சொல்வதாவது, அனைத்து துறை சார்ந்த அறிவையும் கற்றுணர்வீர்கள். எல்லாம் நிறைவாகும்." |
681216 - சொற்பொழிவு BG 02.46-62 - லாஸ் ஏஞ்சல்ஸ் |