"அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் மனிதகுலத்திற்கு எளிதான முறையில் பகவானின் புனிதமான திருநாமத்தை உச்சாடனம் செய்ய ஒரு செயல்முறையை, ஆன்மீக மறுசீரமைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. பௌதிக வாழ்க்கையின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு செல்லவே மனித வாழ்க்கை அளிக்கப்பட்டது. நம் தற்சமய சமூகம் இதை ஜட முன்னேற்றத்தின் வழியாக செய்ய முயற்சி செய்கிறார்கள். எனினும், இது அனைவருக்கும் தெரியும் அதாவது விரிவான ஜட முன்னேற்றம் இருப்பினும், மனித சமூகம் அமைதியான நிலையில் இல்லை. அதன் காரணம் யாதெனில் மனிதர்கள் அடிப்படையில் ஆன்மீக ஆன்மா. ஜட உடலின் வளர்ச்சிக்கு காரணம் பின்னணியில் இருக்கும் ஆன்மீக ஆன்மா."
|