TA/681222b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஜட இயற்கையில், ஆன்மீக ஆன்மா நித்தியமாக இருப்பினும், நான் முன்பே விளக்கியது போல், செயல்பாடுகள் தற்காலிகமானது. கிருஷ்ண பக்தி இயக்கம், ஆன்மீக ஆன்மாவை அதன் நித்தியமான செயல்முறையில் வைக்க நோக்கம் கொண்டுள்ளது. நித்தியமான செயல்முறைகள் பௌதிகமாக அடைப்பட்டிருந்தாலும் அதற்கு பயிற்சி அளிக்கப்படாலாம். அதற்கு வெறுமனே அறிவுரை தேவை. எனவே பரிந்துரைக்கப்பட்ட விதிகளுக்கும் விதிமுறைகளுக்கும் ஏற்ப, ஆன்மீகத்தில் செயலாற்றுவது சாத்தியமே. கிருஷ்ண பக்தி இயக்கம் இந்த ஆன்மீக செயல்முறைகளை கற்றுக் கொடுக்கிறது, மேலும் ஒருவர் இந்த ஆன்மீக செயல்முறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டால், அவர் ஆன்மீக உலகத்திற்கு மாற்றப்படுகிறார், இதற்கு தேவையான ஆதாரம் வேத இலக்கியத்திலும், மேலும் பகவத் கீதையிலும் கிடைக்கிறது. ஆன்மீக செயல்முறைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட ஒருவர் மனமாற்றத்தால் எளிதாக ஆன்மீக உலகத்திற்கு மாற்றப்படுகிறார்."
|
681222 - சொற்பொழிவு Press Release - லாஸ் ஏஞ்சல்ஸ் |