"நமது கொள்கை மக்களை கடவுள் உணர்வுடைவர்கள் ஆக்குவது; அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும் அதன் வழிமுறை மிகவும் எளிமையானது. நாம் எதனையும் மறுப்பதில்லை என்பதுபோல. நாம் நல்ல மனைவியை கொடுக்கின்றோம், நல்ல கணவனை கொடுக்கின்றோம், நல்ல உணவுப்பொருட்களை கொடுக்கின்றோம், நல்ல தத்துவத்தை கொடுக்கின்றோம், மேலும் இறுதியாக நாம் மிகச் சிறந்ததை கொடுக்கின்றோம்: கிருஷ்ணர். எனவே நமது திட்டம் மிகவும் அருமையானது. எந்தவொரு கனவானும் வந்து எம்முடன் கலந்துரையாடலாம், இதுதான் இந்த தருணத்தில் இருக்கின்ற மிகச் சிறந்த திட்டம் என்பதை நாம் நிரூபிப்போம்."
|