"எனவே இந்த யுகத்தில் அனைத்து தேவர்களையும் வித்தியாசமாக திருப்திபடுத்துவது மிகவும் கஷ்டம். மக்கள் அதிகமாக துன்புறுத்தப்படுகிறார்கள். சிறந்த முறை யாதெனில் நேரடியாக பரமபுருஷரை திருப்திபடுத்துவது. மேலும் அந்த எளிதான முறை என்ன? வெறும் ஹரே கிருஷ்ணா ஜெபித்தல். இந்த யுகத்தில் நாம் மிகவும் தாழ்ந்து குறைப்பாடுடன் இருப்பதால், பகவானின் புகழை மகிமையை எளிதாக உச்சாடனம் செயவது, பலவிதமான தியாகம் செய்வதற்கு சம்மாகும். அது ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யஜ்ஞை꞉ ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸுமேதஸ꞉ (ஸ்ரீ.பா.11.5.32)."
|