"பகவான் சைதன்ய மஹாபிரபு அவருடைய சீடர்களுக்கு, கிருஷ்ண உணர்வு விஞ்ஞானத்தை பற்றி ஒரு புத்தகம் எழுதச் சொல்லி அறிவுறுத்தினார், அவரை பின்பற்றுபவர்கள் இன்றைய நாள் வரை தொடர்ந்து அந்த பணியை செய்கிறார்கள். சைதன்ய மஹாபிரபு மூலம் கற்பிக்கப்பட்ட தத்துவத்தின் விரிவுரை மேலும் வெளிப்பாடு, உண்மையில் பல தொகுப்புக்களை கொண்டது, துல்லியமானது மேலும் சீரானது, பிளவுபடாத சீடர் தொடர் முறையினால் உலகத்தில் எவ்விதமான மதத்தின் கலாச்சாரத்திலும் உள்ளது. இன்னும் பகவான் சைதன்ய, அவர் இளமை காலத்தில் பரவலாக ஒரு புகழ்பெற்ற அறிஞராக இருந்தார், நமக்காக அவர் விட்டுச் சென்றது எட்டு செய்யுள்கள் மட்டுமே, ஷிக்ஷாஷ்டகம் என்று கூறப்படுகிறது."
|