TA/681228d சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஓருவர் பகவானின் புனிதமான நாமத்தை தாழ்மையான மனநிலை, தன்னை தெருவில் இருக்கும் வைக்கோலைவிட தாழ்வாக நினைத்து, மரத்தைவிட அதிக சகிப்புத்தன்மையுடன், தவறான கௌரவம் இல்லாமல் மேலும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் நிலையில் இருந்து உச்சாடனம் செய்ய வேண்டும். இத்தகைய மனநிலையில் ஒருவர் பகவானின் புனிதமான நாமத்தை தொடர்ந்து உச்சாடனம் செய்ய முடியும்." |
Lecture Purport Excerpt to Sri Sri Siksastakam - - லாஸ் ஏஞ்சல்ஸ் |