TA/681230 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நான் முழுமுதற் கடவுளின் பின்னப் பகுதி, எல்லோரும் முழுமுதற் கடவுளின் பின்னப் பகுதிகள், மேலும் மனிதன், விலங்கு, எறும்பு, நீர்வாழி, மிருகம், பறவை என எல்லா உயிர்வாழிகளும் முழுமுதற் கடவுளின் பின்னப் பகுதிகள்...," இதுவே தன்னுணர்வு. பின்னர் எப்படி உங்களால் கொல்ல முடியும்? எல்லோரும் பின்னப் பகுதிகள், பரமனின் பிள்ளைகள், எப்படி உங்களால் உங்கள் சகோதரனை கொள்ள முடியும்? இதுவே தன்னுணர்வு. ஒரு எறும்பைக் கூட கொல்வதற்கு தயங்குவீர்கள்." |
Lecture BG 03.18-30 - - லாஸ் ஏஞ்சல்ஸ் |