TA/690106 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எப்போதெல்லாம், மேலும் எங்கெல்லாம் மத பயிற்சியில் சரிவு ஏற்படும் போது... அந்த மத பயிற்சி என்பது என்ன? அந்த மத பயிற்சி என்பது எப்போதெல்லாம் பகவான் மீதான நேசத்தில் சரிவு ஏற்படுகிறதோ. அவ்வளவுதான். மக்கள் தவறாக சேர்த்த பணம், கருப்பொருள் மீது அன்பு கொண்டால், மதத்தில் சரிவு ஏற்படுகிறது என்று அர்த்தம். மேலும் மக்களுக்கு பரமபுருஷன் மீதுதான அன்பு அதிகரித்தால், அதுதான் உண்மையான மதமாகும். எனவே கிருஷ்ணர் வருகிறார், அல்லது கிருஷ்ணரின் வேலைக்காரன், அல்லது பிரதிநிதி காரியங்களை சரிசெய்ய வருவார்கள். மக்கள் பரமபுருஷரை மறந்துவிடும் போது, யாராவது, ஒன்று கிருஷ்ணர், பகவான், தானே அல்லது பிரதிநிதி காரியங்களை சரிசெய்ய வருவார்கள். எனவே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் ஒரு அவதாரமாகும். அது பரமபுருஷன் மீதுதான அன்பை பற்றி கற்பிக்கிற்து. நாங்கள் சில சடங்கு செயல்முறைகளை கற்பிக்கவில்லை, அதாவது "நீ இந்துவாக வேண்டும்," "நீ கிறிஸ்தியனாக வேண்டும்," "நீ முஹம்மதனாக வேண்டும்." என்று. நாங்கள் வெறுமனே கற்பிக்கிறோம், "நீங்கள் பகவானை நேசிக்க முயற்சி செய்யுங்கள்."
690106 - சொற்பொழிவு BG 04.07-10 - லாஸ் ஏஞ்சல்ஸ்