TA/690108b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எனவே பகவத் கீதை கூறுகிறது, நீங்கள் ஒன்று பேராசை பிடித்தவராக இருக்க வேண்டும் அல்லது ஆசைகளை துறந்தவராக, அல்லது நீங்கள் இந்த ஜட கட்டுண்ட வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற விரும்புகிறீர்கள், நீங்கள் தயவுசெய்து கிருஷ்ண பக்தனாக முயற்சி செய்யுங்கள். உங்களுடைய ஆசை, எத்தகைய ஆசையாக இருந்தாலும், அது நிறைவு பெறும். அது நிறைவு பெறும். எனவே அது இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. அகாம꞉ ஸர்வ-காமோ வா. உங்கள் ஆசை எதுவாக இருந்தாலும், நீங்கள் கிருஷ்ண பக்தனாக ஆனால் பிறகு உங்களுடைய அந்த ஆசை நிறைவு பெறும்." |
690108 - சொற்பொழிவு BG 04.11-18 - லாஸ் ஏஞ்சல்ஸ் |