TA/690111b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"கிருஷ்ணர் நேரடியாக அவரித்திருந்தபோது, அவர் வெறுமனே நம்மை சரணடையுமாறு கேட்டார், ஆனால் அவர் தன்னை அவ்வளவு இலகுவாக கொடுக்கவில்லை. அவர் நிபந்தனை விதித்தார், "முதலில் நீ சரணடை." ஆனால் இங்கு, இந்த அவதாரத்தில், பகவான் சைதன்யர், அவர் கிருஷ்ணர் என்ற போதிலும், அவர் எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. அவர் வெறுமனே "கிருஷ்ணரின் மீதான அன்பை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கொடுத்தார். |
690111 - சொற்பொழிவு Purport to Sri Krsna Caitanya Prabhu - லாஸ் ஏஞ்சல்ஸ் |