TA/690114 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஷரணம்ʼ வ்ரஜ (ப.கீ. 18.66): "நீங்கள் மற்ற காரியங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். வெறுமனே என்னிடம் சரணடையுங்கள்." அதுதான் அறிவு. ஆகவே இந்த அறிவை பெற்றிருப்பவர்கள்... இப்போது, இது தான் ஆரம்பம். இது தான் கிருஷ்ண உணர்வின் படிக்கல், அதாவது வெறுமனே..., ஒருவர் உறுதியாக நம்பினால் அதாவது 'கிருஷ்ண உணர்வின் கடமைகளை வெறுமனே செயல்படுத்துவதால், என்னுடைய மற்ற செயல்கள் அனைத்தும் நேர்த்தியாக செய்யப்படும்." |
690114 - சொற்பொழிவு BG 04.39-42 - லாஸ் ஏஞ்சல்ஸ் |