TA/690212c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"யம என்றால் புலன்களை கட்டுப்படுத்துதல்; நியம— விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுதல்; ஆஸன— உட்காரும் தோரணையை பயிற்சி செய்தல்; ப்ரத்யாஹார— புலன்களை புலன் இன்பத்திலிருந்து கட்டுப்படுத்துதல்; த்யான— பிறகு கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவை பற்றி நினைத்துக் கொண்டிருப்பது; தாரணா— சரி செய்யப்பட்டது; ப்ராணாயாம— சுவாசப் பயிற்சி; மேலும் ஸமாதி— கிருஷ்ண உணர்வில் மூழ்கியிருப்பது. ஆக இதுதான் யோக பயிற்சி. எனவே ஒருவர் ஆரம்பத்திலிருந்து கிருஷ்ண உணர்வில் இருந்தால், இந்த ஆறு முறைகளும் தானாக நடைபெறும். ஒருவர் அதை தனியாக பயிற்சி செய்ய வேண்டியதில்லை."
690212 - சொற்பொழிவு BG 05.26-29 - லாஸ் ஏஞ்சல்ஸ்