TA/690213 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சைதன்ய மஹாபிரபு கூறுகிறார் சமுத்திரத்தை போல் பேரின்பம் அங்கே இருக்கிறது, சமுத்திரத்தை போல் சுவை, திவ்வியமான பேரின்பம், அது அதிகரித்து வருகிறது. ஆனந்தாம்புதி-வர்தனம்ʼ ப்ரதி-பதம்ʼ பூர்ணாம்ருʼதாஸ்வாதனம்ʼ ஸர்வாத்ம-ஸ்னபனம்ʼ பரம்ʼ விஜயதே ஷ்ரீ-க்ருʼஷ்ண-ஸங்கீர்தனம் (சி.சி. அந்த்ய 20.12, ஷிக்ஷாஷ்டக 1). ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்வதினால் இதை நீங்கள் அடையலாம், உங்கள் ஆனந்தம் மிக்க ஆற்றல் மிக, மிக, மிக, மிக, அதிகமாக அதிகரித்து வருகிறது."
690213 - சொற்பொழிவு BG 06.01 - லாஸ் ஏஞ்சல்ஸ்