TA/690222 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஜன்ம கர்ம மே திவ்யம்ʼ
யோ ஜானாதி தத்த்வத꞉
த்யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி கௌந்தேய
(ப.கீ. 4.9)

நான்காம் அத்தியாயத்தில் அது சொல்லப்பட்டுள்ளது அதாவது 'என் தோற்றமும் மறைவும் மேலும் என் செயல்களும் அனைத்தும் நித்தியமானவை. என்னுடைய செயல்கள், தோற்றம், மறைவு, ஆகியவற்றின் நித்தியமான குணத்தை புரிந்துக் கொள்ளும் யாரேனும், அதன் முடிவு யாதெனில்', த்யக்த்வா தேஹம், 'ஆன்மா இந்த உடலைவிட்டு பிரிந்த பிறகு', புனர் ஜன்ம நைதி, 'அவர் இந்த பௌதிக உலகில் மறுபடியும் பிறப்பு எடுக்கமாட்டார்'. அது நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது எப்படி என்றால் உடனடியாக முக்தி பெறுவார்கள். இது தான் உண்மை."

690222 - சொற்பொழிவு BG 07.01 - லாஸ் ஏஞ்சல்ஸ்