"நாம் பகவானை திருப்திபடுத்த விரும்புகிறோம். அதுதான் எங்கள்... கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால், எங்கள் வாழ்க்கை பகவானை திருப்திபடுத்து அர்ப்பணிக்கப்படுகிறது. எனவே ப்ரஹ்லாத மஹாராஜ கூறுகிறார் அதாவது பௌதிக ரீதியாக ஈட்டியவை பகவானை திருப்திபடுத்தாது. வெறுமனே பக்தி தொண்டு. "நான் பகவானை திருப்திபடுத்துவதற்காக சேர்க்கப்பட்டேன், அப்படி என்றால் எனக்கு பௌதிக ரீதியாக பொருள் இல்லை." அதுவும் விவரிக்கப்படும். அவன் தந்தைக்கு இருந்தது, ஆனால் அது ஒரு வினாடிக்குள் முடிந்துவிட்டது. எனவே பௌதிக ரீதியாக ஈட்டியவற்றிர்க்கு ஆன்மீக இலாபத்தில் மதிப்பில்லை."
|