TA/690319b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹவாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நம் வைஷ்ணவ கொள்கை யாதெனில், நாம் தானே தகுதியை பெற வேண்டும், பூனையும் நாய்களையும் போல. ஆனால் நாம் சாதாரண மனிதருக்கு சேவை செய்யப் போவதில்லை. கிருஷ்ணரும் அவருடைய பிரதிநிதியும். - பிறகு அவன் வாழ்க்கை பூரணமடையும். கலௌ ஷூத்ர ஸம்பவ. இந்த யுகத்தில், அனைவரும் நடைமுறையில் ஷூத்ர, ஒரு எஜமானரை தேடுகிறார்கள். ஆனால் அவனை ஒரு எஜமானரை தேட விட்டுவிடுங்கள். கிருஷ்ணர் தயாராக இருக்கிறார். அவர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ மாம் ஏகம்ʼ (ப.கீ. 18.66). 'சும்மா என்னை உங்கள் எஜமானராக ஏற்றுக் கொள்ளுங்கள்.' எஜமானர் தயாராக இருக்கிறார். நாம் இந்த எஜமானரை ஏற்றுக் கொண்டால், பிறகு நம் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்."
690319 - சொற்பொழிவு SB 07.09.08-11 - ஹவாய்