TA/690327 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹவாய் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நாம் இந்த கலி யுகத்தில் ஐயாயிரம் ஆண்டுகள் மட்டும்தான் கடந்து இருக்கிறோம். இதற்கு முன்பு இருந்தது, த்வாபர-யுக. த்வாபர-யுக என்பது 800,000 வருடங்கள். மேலும் அதற்கு முன்பு இருந்தது, த்ரேதா-யுக, அது தொடர்ந்து பன்னிரண்டு லட்சம் ஆண்டுகள் இருந்தது. அப்படியென்றால் குறைந்தது இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பகவான் ராமசந்திரர் இந்த கிரகத்தில் தோன்றினார்." |
690327 - சொற்பொழிவு Festival Appearance Day, Lord Ramacandra, Rama-Navami - ஹவாய் |