"எனவே அது இங்கு கூறப்பட்டுள்ளது, அதாவது வாஸுதேவே பகவதி பக்தி-யோக꞉ ப்ரயோஜித꞉ (ஸ்ரீ.பா. 1.2.7). நீங்கள் உங்கள் அன்பை கிருஷ்ணரிடம் செலுத்தினால் இந்த மத கொள்கைகள் அனைத்தையும் உடனடியாக அடையலாம். வாஸுதேவே பகவதி பக்தி-யோக. பக்தி-யோக என்றால் பக்தி... நீங்கள் சேவை செய்ய முயற்சித்தால், தெய்வத் தொண்டு, கிருஷ்ணருக்கு, பிறகு இந்த மத கொள்கைகள் அனைத்தும் தானாக வந்துவிடும். "நான் இந்த உடல் அல்ல; நான் ஆன்மீக ஆத்மா. எனக்கு இருக்கிறது... இந்த ஜட இணைப்பு எனக்கு பயனற்றது. என்னுடைய உண்மையான வேலை வாழ்க்கையின் ஆன்மீக முன்னேற்றம்." கிருஷ்ணருக்கு பக்தி தொண்டு செயல்படுத்தினால் அனைத்தும் உங்களுக்கு தெளிவாகும்."
|