"எனவே ஆத்மவித்-ஸம்மத꞉. அது சிறந்த ஆசார்யர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும். நாங்கள் இந்த கிருஷ்ண உணர்வை முன்னுக்கு தள்ளுவது விருப்பங்களுக்காக அல்ல. அது சிறந்த ஆசார்யர்களால் அங்கீகரிக்கப்பட்டது. நாங்கள் அவர்கள் அடிச்சுவட்டை பின்பற்றுகிறோம். அவ்வளவுதான். அதுதான் எங்கள் வேலை. ஆத்மவித் தத்த்வ, ஆத்மவித்-ஸம்மத꞉. பிறகு பும்ʼஸாம், ஃபோர் தே பேஓப்லே இன் கேனேரல், ஷ்ரோதவ்யதிஷு ய꞉ பர꞉ (ஸ்ரீ.பா. 2.1.1). அவர்களுக்கு கேட்பதற்கு பல விஷயங்கள் இருந்தன, சாதாரண மக்கள். ஆனால் இந்த காரியம், கிருஷ்ண உணர்வைப் பற்றி கேட்பது, என்பது..., ஷ்ரோதவ்யதி. உங்களிடம் கேட்பதற்கு பல விஷயங்கள் இருந்தாலும், இதுதான் மிகவும் உயர்ந்தது. இதுதான் மிகவும் உயர்ந்தது. ஷ்ரோதவ்யதிஷு ய꞉ பர꞉. எனவே அவர் ஆரம்பிக்கிறார், ஷுகதேவ கோஸ்வாமீ கிருஷ்ணரைப் பற்றி உரையாட ஆரம்பிக்கிறார், மேலும் இந்த புத்தகம் பகவான்-மெய்ஞ்ஞானத்தின் முதல் படி. எவ்வாறு, சாதாரண பொது மக்கள், அவர்கள் எவ்வாறு பகவானை உணருவார்கள், இவை இதில் விவரிக்கப்பட்டுள்ளது. நாம் அதை விவரிப்போம்."
|