TA/690424b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதையில் அவர் கூறுகிறார், வேதாஹம்ʼ ஸமதீதானி (ப.கீ. 7.26). ' நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி எனக்கு அனைத்தும் தெரியும் அனைத்தும்'. ஆனால் நமக்கு தெரியாது. நாம் மறந்துவிட்டோம். தினசரி வாழ்க்கையில், நம் குழந்தைப் பருவத்தில், நாம் பல காரியங்களை செய்திருக்கிறோம். நமக்கு நினைவில் இல்லை. ஆனால் நம் பெற்றோர்களுக்கு நினைவிருக்கலாம், அதாவது குழந்தைப் பருவத்தில் நாம் இதைச் செய்தோம் என்று. ஆகவே மறதி நமது இயல்பு. ஆனால் நாம் தொடர்ந்து கிருஷ்ணருடன் நிலையான தொடர்பில் இருந்தால், பிறகு அவர் நமக்கு ஞாபகசக்தியை கொடுப்பார்."
690424 - உரையாடல் C - பாஸ்டன்