TA/690425b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பக்தித் தொண்டினை நிறைவேற்றுவதன் மூலம் மனதில் இன்பம் நிறைந்தவன் ஆகாவிட்டால்... ஏவம்ʼ ப்ரஸன்ன. ப்ரஸன்ன என்றால் இன்பம் நிறைந்த. மனஸா, மனஸா என்றால் மனம். பக்தி தொண்டினை நிறைவேற்றுவதன் மூலம் மனதில் பூரணமாக இன்பம் நிறைந்தவனாகும் போது... ஏவம்ʼ ப்ரஸன்ன-மனஸோ பகவத்-பக்தி-யோகத꞉. ஒருவர் எப்படி இன்பம் நிறைந்தவர் ஆகலாம்? வெறுமனே கிருஷ்ண உணர்வை நிறைவேற்றுவதன் மூலம். வேறு வழியில் அன்று. அதற்கு சாத்தியமில்லை." |
690425 - சொற்பொழிவு - பாஸ்டன் |